லெகஸி கணக்கு மீட்டெடுப்பு

மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி Tenor இணையதளத்தில் உள்நுழைவது நிறுத்தப்பட்டுள்ளது. ஜனவரி 1, 2023க்குள் Tenor பயனர்கள் தங்களது சுயவிவரத்தை Google கணக்குடன் இணைக்குமாறு 2022ம் ஆண்டு அவர்களுக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டது